எங்கள் மீது பொருளாதாரத் தடையை மீட்டெடுக்க கோருவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை இல்லை: ஈரான்

எங்களுக்கு எதிராக ஐ. நா. விடம் பொருளாதாரத் தடைகளை மீட்டெடுக்க கோருவதற்கு அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hlraha
via

No comments:

Post a Comment