ஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படி?மும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்


13-வது ஐபிஎல் டி20 சீசன் நாளை அபுதாபியில் தொடங்க உள்ள நிலையில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது சிஎஸ்கே அணி.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த சீசனில் அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடக்கின்றன. அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hNArhn
via

No comments:

Post a Comment