கமலா ஹாரிஸை விமர்சித்த ட்ரம்ப்பின் மகன்

ஜனநாயகக் கட்சி சார்பாக துணை அதிபருக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸை, ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்பாக தீவிரப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33KuyfU
via

No comments:

Post a Comment