பாகிஸ்தானில் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பினர்

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து அங்கு 6 மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் கல்வித்துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் முதல் கட்டமாக, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RtL1j4
via

No comments:

Post a Comment