மெர்கல் மருத்துவமனையில் சந்தித்தார்:  அலெக்ஸி நவால்னி

மருத்துவமனையில் தன்னை சந்தித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி நன்றி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த வாரம் ஜெர்மனி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jaebjt
via

No comments:

Post a Comment