கிறிஸ் கெயின் காட்டடி ஆட்டம், மன்தீப் சிங்கின் நிதானமான அரை சதம் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்ககப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e3Vqwf
via
No comments:
Post a Comment