முதல் முறையாக ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் தோனி தலைமை சிஎஸ்கே அணி வெளியேறியதையடுத்தும், தோனியின் வயது 39 என்பதை முன்வைத்தும் அடுத்த ஐபிஎல் தொரரில் யார் கேப்டன் என்ற கேள்வி ஆங்காங்கே விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், சாதகமான பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் தோனி நல்ல கேப்டன், அவருக்கு பழக்கமில்லாத இடங்களில் சூழ்நிலைகளில் அவருக்கு கேப்டன்சியில் குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஏற்படுவதைப் பார்த்து வருகிறோம். இது அவரது பேச்சுகளிலும் எதிரொலிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35AVi3A
via
No comments:
Post a Comment