பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதம், சாம்ஸனின் அரை சதம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்ெகட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. 196 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35zN4J6
via
No comments:
Post a Comment