ஜி20 மாநாட்டில் கரோனா ஆலோசனையை புறக்கணித்த அதிபர் ட்ரம்ப்:  கோல்ஃப் விளையாடி பொழுதைக் கழித்த அமெரிக்க அதிபர்


ஜி20 நாடுகள் மாநாட்டில் தொடக்கத்தில் பங்கேற்ற அமெரிக்கஅதிபர் ட்ரம்ப், கரோனா குறித்த ஆலோசனையின்போது அதைப் புறக்கணித்து, மைதானத்தில் கோல்ஃப் விளையாடி பொழுதைக் கழித்தார்.

ஜி20 நாடுகள் மாநாடு தொடங்கியபோது, அதில் உலக நாடுகளின் தலைவர்களுடன் சேர்ந்து பங்கேற்ற அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து காணொலியில் மாநாட்டில் தொடர்பில் இருந்தாரா அல்லது பாதியிலேயே வெளியேறினாரா என்பது தெளிவாக இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3flML9a
via

No comments:

Post a Comment