மோசமான கேப்டன்ஷிப்; டி20 போட்டிக்கு என கோலி நினைக்கிறாரா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை: கவுதம் கம்பீர் விளாசல்


டி20 போட்டிக்கு கேப்டன்ஷிப் செய்வதாக கோலி நினைத்துக் கொண்டிருக்கிறாரா. பும்ராவுக்கு தொடக்கத்தில் 2 ஓவர்களுடன் ஏன் நிறுத்தினார். கோலியின் கேப்டன்ஷிப்பை புரிந்து கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரில் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வி அடைந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ll57Zd
via

No comments:

Post a Comment