அகர்கரின் 18 ஆண்டு சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி: ஆஸியுடன் நாளை 3-வது ஒருநாள் போட்டி


இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 18 ஆண்டுகாலம் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் வைத்திருக்கும் சாதனையை, ஆஸிக்கு எதிராக நாளை நடக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் முகமது ஷமி உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிமுதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே முதல் இரு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JiU1XY
via

No comments:

Post a Comment