பாகிஸ்தான்: கரோனா பலி 9,000-ஐ நெருங்குகிறது

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் பலியானதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 8,832 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2,362 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/388THn4
via

No comments:

Post a Comment