பவுன்ஸரில், லெக்சைடில் ஃபீல்டர்களை நிறுத்தி இந்திய பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்திவிடுவோம்: ஹேசல்வுட் சவால்

அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கு பவுன்ஸர் முறையை நிச்சயமாகப் பயன்படுத்துவோம். கோலிக்கும் புதிய திட்டம் வகுத்துள்ளோம் என ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் சவால் விடுத்துள்ளார்.

அடிலெய்டில் வரும் 17-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, பிங்க் பந்தில் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gJlNJ7
via

No comments:

Post a Comment