‘என் தேசத்துக்காக முதல் தொடரை வென்று கொடுத்தது மறக்க முடியாதது’- தமிழக வீரர் நடராஜன் பெருமிதம்

என் தேசத்துக்காக முதல் தொடரை வென்று கொடுத்ததை என்னால் மறக்க முடியாது. என்றும் சிறப்பானது என்று இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் டி.நடராஜன் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். 3-வது ஒருநாள் போட்டியில் இடம் பெற்ற நடராஜன், அறிமுகப் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JIslvF
via

No comments:

Post a Comment