மறக்கமுடியுமா 2000-01 பார்டர்-கவாஸ்கர் கோப்பை: 2021- 2001டெஸ்ட் தொடருக்கும் இடையே சுவாரஸ்ய ஒற்றுமே, வேற்றுமை என்ன தெரியுமா?


2000-01 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கும், 2020-21ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடருக்கும் இடையே சுவாஸ்ரயமான ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன.

விராட் கோலி தலைமையில் இந்த முறை ஆஸ்திரேலியத் தொடருக்குச் சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை வென்றது. டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்திலேயே 36 ரன்களுக்கு சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று பெரும் அவமானத்தைச் சந்தித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c0qAWf
via

No comments:

Post a Comment