டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ள சாதனைகளை முறியடிக்கும் திறமையும், சக்தியும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு இருக்கிறது என்று ஜாம்பவானும், வர்ணனையாளருமான ஜெப்ஃரி பாய்காட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டி கேப்டன் ஜோ ரூட், சமீபத்தில் இலங்கையுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 சதங்கள் உள்பட 426 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 228 ரன்கள் சேர்த்த ரூட், இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2-0 என இங்கிலாந்து அணி கைப்பற்ற முக்கியக் கராணமாக அமைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MqMWFX
via
No comments:
Post a Comment