இளம் வயதில் மைல்கல்: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி, தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் 2-வது முறையாகக் கைப்பற்றியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XRGDgP
via

No comments:

Post a Comment