கரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாவது டோஸை பெற்றுக் கொண்டார்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸை பெற்று கொண்டார்.

இதுகுறித்து சி - ஸ்பேன் செய்தி நிறுவனத்திற்கு கமலா ஹாரிஸ் கூறும்போது, “ உங்கள் வாய்ப்பு வரும்போது அனைவரும் கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கரோனா தடுப்பு மருந்து உங்கள் வாழ்வை பாதுகாக்கும்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a9TqAX
via

No comments:

Post a Comment