யூரோ கால்பந்து தொடர்: நாக்-அவுட் சுற்றில் குரோஷியா, இங்கிலாந்து; 3-வது இடம் பிடித்த செக் குடியரசும் முன்னேற்றம்

யூரோ கால்பந்து தொடரில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் நாக்-அவுட் சுற்றக்கு முன்னேறின.

யூரோ கால்பந்து தொடரில் நேற்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 17-வது நிமிடத்தில் குரோஷியா முதல் கோல் அடித்தது. கோல்கம்பத்துக்கு அருகே இவான் பெரிசிக் தலையால் தட்டிவிட்ட பந்தை அருமையாக கட்டுப்படுத்தி கோல் அடித்து அசத்தினார் நிகோலா விளாசிக். இதனால் குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xMTTmV
via

No comments:

Post a Comment