ஐபிஎல் டி20 : பேட்டிங், பந்துவீச்சில் அசத்தியது யார்? - நினைவில் நிற்கும் நிகழ்வுகள்: ஓர் பார்வை


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபு தாபி நகரில் 13-வது சீசன் ஐபிஎல்டி20 தொடர் இன்று ரசிகர்களின் ஆரவாரம் இன்றி தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் தனிப்பட்ட வீரர்கள், சாதனை, விக்கெட் வீழ்த்திய சாதனை குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mEDaxE
via

No comments:

Post a Comment