சன்ரைசர்ஸ் வீரர் ஷான் மார்ஷ் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்: மே.இ.தீவுகள் வீரர் சேர்ப்பு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டரும் ஆஸ்திரேலிய வீரருமான ஷான் மார்ஷ் கணுக்கால் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று சன்ரைசர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஷான் மார்ஷுக்கு மாற்றாக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டரும் டெஸ்ட் கேப்டனுமான ஜேஸன் ஹோல்டரைத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் நிர்வாகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32X14wu
via

No comments:

Post a Comment