ஆஸி.கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்

ஆஸ்திேரலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், மாரடைப்பால் மும்பையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தற்போது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் வர்ணனையாளராகப் பணியாற்றி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3302ZQN
via

No comments:

Post a Comment