ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்: கிரிக்கெட் பிரபலங்கள் அதிர்ச்சி, இரங்கல்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் திடீர் மாரடைப்பால் இன்று மரணமடைந்ததற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின், தற்போது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் வர்ணனையாளராகப் பணியாற்றி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kKF3qK
via

No comments:

Post a Comment