மெக்சிகோவில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்தது: இறப்பு விகிதத்தில் உலகளவில் 4-வது இடம்

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,426 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை தரப்பில், “ மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,426 பேர் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,25,969 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nBABvQ
via

No comments:

Post a Comment