கரோனாவுக்கு இடையே இருவருக்கு தூக்கு தண்டனை: கலக்கத்தை ஏற்படுத்திய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

கரோனா பரவல் பாதிப்புகளுக்குக்கிடையே வடகொரியாவில் இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தென்கொரிய உளவுத் துறை அமைப்பு கூறும்போது, “ கரோனா பரவலைத் தடுப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்பதற்கும் வடகொரியா அதிபர் கிம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் வடகொரியாவில் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாக கூறி உயர் அதிகாரி ஒருவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளார் கிம். மேலும் . கரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனையை கிம் அரசு நிறைவேற்றப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fHLd9H
via

No comments:

Post a Comment