1975-76இல் என் மகன் பிறந்தபோது விடுமுறை கேட்டேனா? - சுனில் கவாஸ்கர் விளக்கம்

தனது மகன் பிறப்புக்கு விடுமுறை கேட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சுனில் கவாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலிய நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் ஒரு நாள் தொடரும், பிறகு டி20 தொடரும் நடைபெறுகின்றன. கடைசியாக டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டிக்குப் பிறகு அணியின் தலைவர் விராட் கோலி, தனக்குக் குழந்தை பிறக்கவுள்ளதால் அந்த நேரத்தில் மனைவியுடன் இருக்க நாடு திரும்புகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Jt9dRU
via

No comments:

Post a Comment