ஆஸி. பலம் அதிகரிப்பு: அடிலெய்ட் டெஸ்டுக்கு புதிய ஆல்ரவுண்டர் சேர்ப்பு; வேகப்பந்துவீச்சாளர் நீக்கம்


அடிலெய்டில் வரும் 17-ம் தேதி தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான பகலிரவு முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஷான் அபாட் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்குஇடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில்வரும் 17-ம் தேதி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34buZRz
via

No comments:

Post a Comment