கலிபோர்னியாவில் கரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அம்மாகாணம் தற்போது கரோனாவின் மையமாக மாறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம் கலிபோர்னியா. தற்போது அந்நாட்டின் கரோனா பரவலின் மையமாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அங்கு அதிகரித்து வருகிறது. கலிபோர்னியாவில் மட்டும் 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Kc1VTj
via
No comments:
Post a Comment