பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lWLZRJ
via

No comments:

Post a Comment