ரஷ்யாவில் உருமாறிய கரோனா வைரஸால் ஒருவர் பாதிப்பு

ரஷ்யாவில் முதல் முறையாக உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ரஷ்யாவின் ஊடகங்கள் தரப்பில், ''பிரிட்டனிலிருந்து வந்த ஒருவருக்குப் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ரஷ்யாவில் கண்டறியப்பட்ட முதல் உருமாற்ற கரோனா வைரஸ் பாதிப்பு இதுவாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38yXD1u
via

No comments:

Post a Comment