உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்கா: ஐ. நா. வரவேற்பு

உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை கடுமையாகச் சாடி வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அளித்துவரும் நிதி உதவியையும் நிறுத்தினார். மேலும், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35ZYKFY
via

No comments:

Post a Comment