நெட் டூ நட்டு…எப்படி மச்சி இருக்கு! நடராஜனிடம் தமிழில் உரையாடிய அஸ்வின்: பிசிசிஐ வெளியிட்டு உற்சாகம் 



பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி நடரஜான் அறிமுகமாகி சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து,நடராஜனுடன் அஸ்வின் தமிழில் உரையாடியதை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


வறுமையான குடும்பச்சூழல், வாய்ப்புக்காக காத்திருந்து நடத்திய போராட்டம், ரப்பர் பந்தில் பயிற்சி என பாதைகள் முழுவதும் முட்களுடன் பயணித்து நடராஜன் இந்திய அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ipAq5j
via

No comments:

Post a Comment