நடராஜன் மீது ‘ஸ்பாட் பிக்ஸிங்’ சந்தேகத்தைக் கிளப்பிய ஷேன் வார்னர்: நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் நோ-பால் வீசியதை ஸ்பாட் பிக்ஸிங்குடன் தொடர்புபடுத்தி ஆஸி.முன்னாள் வீரர் ஷேன் வார்ன் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

கடினமான குடும்பச் சூழல் பின்னணியில் இருந்து சாதித்துவரும் நடராஜன் போன்ற திறமையான வீரர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கும் நோக்கில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பும் ஷேன் வார்னேவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து, சாடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NfUHyR
via

No comments:

Post a Comment