விளையாட்டாய் சில கதைகள்: பதக்கம் வென்ற ராணுவ வீரர்

ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 29).

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் 1970-ம் ஆண்டு பிறந்தவர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர். இவரது அப்பா லக்ஷ்மண் சிங் ரத்தோர், இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தார். தந்தையைப் போலவே தானும் ராணுவத்தில் இணைய விரும்பிய ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், சிறுவயதில் கிரிக்கெட் விளையாட்டிலும் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். தனது 15-வது வயதில், ரஞ்சி கோப்பையில் ஆடும் மத்தியப் பிரதேச அணிக்காக ஆட அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YoI5aR
via

No comments:

Post a Comment