கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டது மகிழ்ச்சி அளித்துள்ளதாக ஐ. நா., பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ, நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ கரோனா தடுப்பு மருந்தை பெற்று கொண்டதை நினைத்து நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்குறதா என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MDOj3V
via
No comments:
Post a Comment