வாஷிங்டனிலிருந்து வெளியேறுகிறார் ட்ரம்ப்: தீவில் உள்ள சொந்த இல்லத்தில் குடியேறுகிறார்

தனது பதவிக்காலம் இன்னும் சில மணி நேரங்களில் முடிந்தவுடன் வாஷிங்டனில் இருந்து வெளியேறும் அதிபர் ட்ரம்ப், புளோரிடாவில் உள்ள பாம் பீச் தீவில் உள்ள மார் ஏ லாகோ எஸ்டேட் இல்லத்தில் குடியேறுகிறார்.

வாஷிங்டனில் இருந்து ஏராளமான பொருட்களுடன் செல்லும் டிரக்குகள், பாம் கடற்கரையில் உள்ள மார் ஏ லாகோ இல்லத்தை நோக்கிச் செல்கின்றன என்று 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளேடு தெரிவிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c0mTzZ
via

No comments:

Post a Comment