பிரிஸ்பேன் டெஸ்ட்: விஹாரி விலகல்; ஜடேஜாவுக்கு பதிலாக ஷர்துலுக்கு வாய்ப்பு

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது தொடைப் பகுதியில் காயம் அடைந்த இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி, பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேட்டிங்கில் காயம் அடைந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இடம்பெற வாய்ப்பு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q1uqlY
via

No comments:

Post a Comment