ஐஸ்லாந்து நாட்டில் 20 ஆண்டுகளில் புவி வெப்பமடைதல் காரணமாக 750 சதுர கி.மீ. பனிப்பாறை இழப்பு

புவி வெப்பமடைதல் காரணமாகமில்லினியம் தொடங்கியதிலிருந்து ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் சுமார் 750 சதுர கி.மீ. (290 சதுர மைல்) அல்லது அவற்றின் மேற்பரப்பில் ஏழு சதவிகிதத்தை இழந்துள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐஸ்லாந்து நாட்டின் நிலப்பரப்பில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை உள்ளடக்கிய பனிப்பாறைகள் 2019-ம் ஆண்டில் 10,400 சதுர கிலோமீட்டராக சுருங்கிவிட்டதாக ஐஸ்லாந்தின் அறிவியல் இதழான ஜோகுல் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. 1890 முதல், பனிப்பாறைகளால் சூழப்பட்ட நிலம் கிட்டத்தட்ட 2,200 சதுர கிலோமீட்டர் அல்லது 18 சதவீதம் குறைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c7b7D1
via

No comments:

Post a Comment