IND vs BAN 3-வது டி20 | இந்தியா 133 ரன்களில் வெற்றி: தொடரை 3-0 என வென்றது

ஹைதராபாத்: மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 133 ரன்களில் வென்றது இந்தியா.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் முழுவதுமாக அந்த அணி இழந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u0poqc4
via

No comments:

Post a Comment