வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சிவேட்பாளர் கமலா ஹாரிஸ் (60), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (78) இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதன்படி அந்த நாட்டில் நவம்பர் 5-ம் தேதி (இந்திய நேரப்படி நவ. 6) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர்கமலா ஹாரிஸும், குடியரசு கட்சிசார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fbd5LY9
via
No comments:
Post a Comment