தோனியின் டி20 விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸி. வீராங்கனை 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனையை ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி முறியடித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமான வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வகையில் எம்எஸ் தோனி இதுவரை 91 டிஸ்மிஸல்களைச் செய்திருந்தார். அதை தற்போது அலிஸா ஹீலி முறியடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/309UsZy
via

No comments:

Post a Comment