கில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி: வார்னரின் முடிவை தவறாக்கிய கேகேஆர் 


சுப்மான் கில், மோர்கனின் அருமையான கூட்டணி, கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால், அபு தபாயில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

டாஸ்வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்ப்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. 143 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/336dp1t
via

No comments:

Post a Comment