இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி: ரஷ்யா

இந்தியாவின் ஹெட்டிரோ மருந்து நிறுவனத்துடன் இணைந்து அடுத்த வருடத்தில் 10 கோடி ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் நேரசி முதலீட்டு நிறுவனம் தரப்பில், “ உலகளவில் முதலில் பதிவுச் செய்யப்பட்ட கரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் 5 மருந்தை வருடத்திற்கு 10 கோடி டோசஸ் அளவில் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஹெட்டிரோ மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2HFdCk2
via

No comments:

Post a Comment