சீனாவில் கரோனா தொற்று: முக்கிய விமான நிலையம் மூடல்

ஹாங்காங் நகரில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு முக்கிய விமான நிலையம் மூடப்பட்டது.

இதுகுறித்து ஹாங்காங் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் ஹாங்காங் நகரில் கரோனா தொற்று சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/363Wa2l
via

No comments:

Post a Comment