ரஷ்யாவில் ஒரே நாளில் 21,38,828 பேர் கரோனாவால் பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,326 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,326 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுவரை 21,38,828 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33fh5gR
via

No comments:

Post a Comment