ஜெர்மனியில் கரோனா பாதிப்பு 11 லட்சத்தை நெருங்குகிறது


ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,270 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதார அமைப்பு கூறும்போது, “ ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17, 270 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10, 84,743 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை ஜெர்மனியில் கரோனாவுக்கு 17,123 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2HYKnJ8
via

No comments:

Post a Comment