ஐபிஎல் தொடரில் அதானி அணி; அமித் ஷா மகனுக்கு முக்கியப் பதவி: வரும் 24-ல் நடக்கும் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு 

ஐபிஎல் டி20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக்குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்பட பல்வேறு முடிவுகளை எடுக்க பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது.

இந்தப் பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ள 23 அம்சங்கள் குறித்து அனைத்து மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கும் 21 நாட்களுக்கு முன்பே பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mBu1VU
via

No comments:

Post a Comment