ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 11,708 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் கூறுகையில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,078 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது . கரோனாவைக் கட்டுப்படுத்த திட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். மாகாண அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3anRoz0
via
No comments:
Post a Comment