தோல்வியடைந்தாலும் நடராஜனுக்காக மகிழ்ச்சியடைகிறேன்: டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை இழந்திருந்தாலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்காக மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்க்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன் என்றால் மிகையல்ல. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற நடராஜன், 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ItGA6W
via

No comments:

Post a Comment