இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லேவுக்கும் மனைவிக்கும்  கரோனா தொற்று

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லேவுக்கும் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவர் தன் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடினார் டேவிட் வில்லே.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hHb15k
via

No comments:

Post a Comment